சைவ வகைகள்

சப்போட்டா கேசரி

செய்முறை: பாலை  கோவாவாக  காய்ச்ச வேண்டும். தேங்காயை துருவ வேண்டும். சப்போட்டாவின்

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

பெரிய சப்போட்டா - 4

பால் - 400 மில்லி

பொட்டுக் கடலை மாவு - 2  தேக்கரண்டி

தேங்காய் - 1 மூடி

சர்க்கரை - 100 கிராம்

திராட்சை - 10

கேசரிப் பவுடர் - சிறிதளவு

நெய்  -  2 தேக்கரண்டி

பொடி உப்பு - 1 சிட்டிகை

செய்முறை: பாலை  கோவாவாக  காய்ச்ச வேண்டும். தேங்காயை துருவ வேண்டும். சப்போட்டாவின் தோலை அகற்றி தேங்காய் திராட்சை இரண்டையும் சப்போட்டாவுடன் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். சர்க்கரையை  கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கம்பிப் பதத்தில் பாகு வந்தவுடன் கோவா, சப்போட்டா, நெய், பொடி உப்பு, கேசரி பவுடர் கலந்து உபயோகிக்க வேண்டும்.

••••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT