சைவ வகைகள்

சாமை தயிர் சாதம்

செய்முறை: சாமையை சுத்தம் செய்து குக்கரில் ஒன்றுக்கு நான்கு அளவில் தண்ணீர் விட்டு குழைய வேகவிட்டு எடுக்கவும். பின்னர், கடாயில்  எண்ணெய் ஊற்றி காயந்ததும்  கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அ

தவநிதி

தேவையான பொருள்கள் :

சாமை - 1 கிண்ணம்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 4 கிண்ணம்

தயிர் - கால் கிண்ணம்

பால் - இரண்டு கிண்ணம்

கேரட் துருவியது - 1

பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை

தாளிப்பதற்கு...

கடுகு - கால் தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: சாமையை சுத்தம் செய்து குக்கரில் ஒன்றுக்கு நான்கு அளவில் தண்ணீர் விட்டு குழைய வேகவிட்டு எடுக்கவும். பின்னர், கடாயில்  எண்ணெய் ஊற்றி காயந்ததும்  கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கி தயிர் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும், அதனை வெந்த சாமை  சாதத்தில் கொட்டி, கேரட் துருவல், உப்பு சேர்த்து கிளறினால், சாமை தயிர் சாதம் ரெடி.

***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT