சைவ வகைகள்

சில்லி சப்பாத்தி சுவையான சிம்ப்பிள் ரெசிபி!

முதலில் கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் விட்டு

DIN

 சில்லி சப்பாத்தி 

தேவையான பொருட்கள்: 

சப்பாத்தி – 5 

தக்காளி – 2 அல்லது 3 

கரம் மசாலா – சிறிதளவு 

மிளகாய் பொடி – சிறிதளவு 

சீரகத் தூள் – 1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 

உப்பு – 1 சிட்டிகை 

செய்முறை : முதலில் கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து சப்பாத்தியாக சுட்டு (அல்லது மீதியான சப்பாத்தியை அடுத்தநாள்) அதனைப் பொடிப்பொடியாக வெட்டிக் கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தப் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து தக்காளியை போட்டு வதக்கிய பின் கர மசாலா, மிளகாய் பொடி, மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கிய பிறகு வெட்டி வைத்த சப்பாத்தியை போட்டு கிளறி இறக்கவும்.

நன்றி - ஈஷா ருசி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி!

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

SCROLL FOR NEXT