மார்கழி இசைத் திருவிழா 2014!

தவறுதான்...

ராமகிருஷ்ணமூர்த்தி பற்றிய விமர்சனத்தில் அவரது நீண்டநாள் குருவும், ஆரம்பத்திலிருந்து அவரைத் தயார் செய்தவருமான தில்லி சுந்தர்ராஜன் பெயர் விடுபட்டுப் போய்விட்டது.

கலா ரசிகன்

ராமகிருஷ்ணமூர்த்தி பற்றிய விமர்சனத்தில் அவரது நீண்டநாள் குருவும், ஆரம்பத்திலிருந்து அவரைத் தயார் செய்தவருமான தில்லி சுந்தர்ராஜன் பெயர் விடுபட்டுப் போய்விட்டது.

தனது தயாரிப்பு என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் சீடரைப் பற்றிய குறிப்பில், பெயர் விடுபட்டுப் போனால் குருநாதருக்கு ஏற்படும் மனவேதனை அளப்பரியது. தவறுதான். வருந்துகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT