வாங்கம்மா வாங்க..
உங்களுக்கெல்லாம் இப்பத்தான் எங்க ஞாபகம் வரும்..!
உங்க தாத்தா பாட்டியெல்லாம்
எங்க முன்னோர்கள்ட்டதான் சோறு பொங்கி சாப்பிட்டாவ..
இப்ப வெயில் நேரத்தில தண்ணி குடிக்கவாவது
எங்கள தேடுறீங்கள.. சந்தோஷம்தான்!
காலம் மாறினாலும் மணமும் குணமும் மாறாதவங்கதான் நாங்க..!
- படம்: U.K.ரவி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.