சினிமா எக்ஸ்பிரஸ்

பிடிக்காத பகுதி – மரோசரித்ரா

புதுமை டைரக்டர் பாலசந்தரின் வெற்றிப் படைப்பு மரோசரித்ரா படத்தில், சரிதா கோவிலுக்குச் சென்று வருவதாக

உமா ஷக்தி.

புதுமை டைரக்டர் பாலசந்தரின் வெற்றிப் படைப்பு மரோசரித்ரா படத்தில், சரிதா கோவிலுக்குச் சென்று வருவதாக ஒரு காட்சி. அந்தக் காட்சியில் வெறுங்கையுடன் கோவிலுக்குள் செல்லும் சரிதா, அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டுத் திரும்பி வரும்போது கையில் பூக்கூடையுடன் திரும்பி வருகிறார். அது எப்படி வந்தது? யார் கொடுத்தது? என்றே தெரியவில்லை. இது சிறிய தவறென்றாலும் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களின் படத்தில்….?

எஸ்.ரவிசங்கர். காட்டுப்புத்தூர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

SCROLL FOR NEXT