சினிமா எக்ஸ்பிரஸ்

படிக்க ஆளில்லை! ராதிகா வருத்தம்

ராதிகா ஒரு புத்தகப் பிரியை. 500 பக்க நாவலை அரைநாளில் படித்து முடித்துவிடுகிறார். படப்பிடிப்புக்கு இடையே இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும் போதும், அதற்குள் நாலைந்து பக்கங்களைப் படித்து விடுவார்.

உமா ஷக்தி.

ராதிகா ஒரு புத்தகப் பிரியை. 500 பக்க நாவலை அரைநாளில் படித்து முடித்துவிடுகிறார். படப்பிடிப்புக்கு இடையே இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும் போதும், அதற்குள் நாலைந்து பக்கங்களைப் படித்து விடுவார்.

அவரது வீட்டில் ஒரு பெரிய லைப்ரரி இருக்கிறது. அனைத்தும் அவரது கலெக்‌ஷன்களாம். இதில் அவருக்கு உள்ள ஒரு வருத்தம் என்னவென்றால், ‘அந்தப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பதற்குக் கூட யாரும் முன்வர மாட்டேன் என்கிறார்களே!’ என்பது தான்.

-எஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT