சினிமா எக்ஸ்பிரஸ்

மெர்க்குரிப் பூக்கள்

பாலகுமாரன் எழுதிய ‘மெர்க்குரிப் பூக்கள்’ என்னும் நாவலைப் படமாக்குகிறது.

உமா ஷக்தி.

ஸ்ரீ தரணிதேவி கிரியேஷன்ஸ், பாலகுமாரன் எழுதிய ‘மெர்க்குரிப் பூக்கள்’ என்னும் நாவலைப் படமாக்குகிறது. திரைக்கதையை காளி ராஜசேகர் – எம்.ஜி.ராஜன் அமைக்க, டோயஸ் வசனம் எழுத, கமல தியாகராஜன் டைரக்ட் செய்கிறார்.

மணிமாறன் எழுதி, ஷியாம் இசையமைத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய, ‘மலரே நீயோ’ என்ற பாடல் பதிவுடன் துவக்க விழா ஏவி எம் மில் நடைபெற்றது. இப்படத்தை திருமதி ஆர்.ஜலஜா – மேற்பார்வையில் எஸ்.கே.அன்பழகன் பி.எஸ்ஸி. தயாரிக்கிறார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT