முகப்பு
ஆராய்ச்சிமணி

மின் வாரிய கவனத்துக்கு..

பள்ளிக்கரணை மின்கட்டண வசூல் மையத்தில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:03 PM
பகிர்:

பள்ளிக்கரணை மின்கட்டண வசூல் மையத்தில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்த முடியாமல் பல நேரங்களில் அபராதம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இப் பிரச்னைக்குத் தீர்வு காண இங்கு கூடுதல் கவுன்ட்டர்களை திறந்து கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

பாலகிருஷ்ணன்,

பள்ளிக்கரணை.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments