மணலி புதூர் இப்போது மாநகராட்சிப் பகுதியாகிவிட்டநிலையிலும் இங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன.
மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கின்றன. இதில் நடந்து செல்வதற்கும் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது.
மணலிபுதூர் மெயின்ரோடு தவிர மற்ற சாலைகளில் தார்ரோடு அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.