பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
ஜெ.ஜெ. நகர் மேற்கு பகுதியில் புதிதாக பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதியில் தடம் எண். ங-27, 4, 41இ, 65ஆ உள்ளிட்ட பஸ்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜெ.ஜெ. நகர் மேற்கு பகுதியில் புதிதாக பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதியில் தடம் எண். ங-27, 4, 41இ, 65ஆ உள்ளிட்ட பஸ்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் எழும்பூர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கண்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.