முகப்பு
ஆராய்ச்சிமணி

மீண்டும் பஸ்ஸை இயக்க வேண்டும்

ஜெ.ஜெ.நகர் மேற்கில் இருந்து இயக்கப்பட்ட எம்27எல் வழித்தட பஸ்ஸை திடீரென நிறுத்திவிட்டனர்.

Updated On : 13 மே 2013, 3:56 am IST
பகிர்:

ஜெ.ஜெ.நகர் மேற்கில் இருந்து இயக்கப்பட்ட எம்27எல் வழித்தட பஸ்ஸை திடீரென நிறுத்திவிட்டனர். இந்த பஸ்ஸை மீண்டும் அதே வழித்தடத்தில் கே.எம்.சி. வழியாக இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவர். மேலும் இங்கிருந்து அம்பத்தூர், மயிலாப்பூர், நங்கநல்லூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ் சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.