ஆராய்ச்சிமணி

பஸ்கள் தேவை...

கோட்டூர்புரத்திலிருந்து எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த 23பி வழித்தடம் கொண்ட பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் எழும்பூர் ரயில் நிலையம் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

பாலசுப்பிரமனியம்

கோட்டூர்புரத்திலிருந்து எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த 23பி வழித்தடம் கொண்ட பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் எழும்பூர் ரயில் நிலையம் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, 23சி பஸ்களில் சிலவற்றை கட் சர்வீசாக கோட்டூர்புரம் வழியாக இயக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT