ஆராய்ச்சிமணி

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம்

சென்னை கீழ்க்கட்டளை,பல்லாவரம் பகுதியில் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்ப் பெரியசாமி

சென்னை கீழ்க்கட்டளை,பல்லாவரம் பகுதியில் குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் ஆட்டோக்களில் பயணம் செய்யும் நிலை காணப்படுகிறது.

இவ்வாறு ஆட்டோக்களில் பயணம் செய்யும் மக்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். குறைந்த தூரப் பயணத்துக்கு அதிக கட்டணம் பெறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT