முகப்பு
ஆராய்ச்சிமணி

புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும்

மாடம்பாக்கம் துணைமின் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கைவாசல் பாரதிநகரில் மின்விநியோகம் சீராகயிருப்பதில்லை. திடீரென மின் அழுத்தம் கூடுவதும், குறைவதுமாக உள்ளது.

Updated On : 13 ஏப்ரல், 2015 at 3:38 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:38 AM

மாடம்பாக்கம் துணைமின் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கைவாசல் பாரதிநகரில் மின்விநியோகம் சீராகயிருப்பதில்லை. திடீரென மின் அழுத்தம் கூடுவதும், குறைவதுமாக உள்ளது.

இதனால் மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருள்கள் பழுதாகிவிடுமோ என அச்சத்துடனே அதனை இயக்கவேண்டியுள்ளது.

சில நேரங்களில் குழல் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் சீரான மின் விநியோகத்துக்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.