ஆராய்ச்சிமணி

சாலையை அகலப்படுத்த வேண்டும்

சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இட நெருக்கடியான சாலையில் செல்லும் வாகனங்களால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நீடித்து வருகிறது.

DIN


சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இட நெருக்கடியான சாலையில் செல்லும் வாகனங்களால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. எனவே, ரயில்வே நிர்வாகத்தின் மூலம் விம்கோ டி.ஹெச். சாலை வரையில் போர்க்கால அடிப்படையில் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ். கிறிஸ்டி, விம்கோ நகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

SCROLL FOR NEXT