இந்த நாளில்...

15.10.1542: முகலாய பேரரசர் அக்பர் பிறந்த தினம் 

ஜலாலுதீன் முகமது அக்பர் என்று அழைக்கப்பட்ட பேரரசர் அக்பர்  15.10.1542 அன்று இப்போதைய பாகிஸ்தானில் சிந்து மாநிலம் அமர்கோட்டில் உள்ள ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார்.

DIN

ஜலாலுதீன் முகமது அக்பர் என்று அழைக்கப்பட்ட பேரரசர் அக்பர்  15.10.1542 அன்று இப்போதைய பாகிஸ்தானில் சிந்து மாநிலம் அமர்கோட்டில் உள்ள ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர்

ஹிமாயுன், ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது வயதில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசை  ஆண்ட    மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராக கருதப்படுபவர்.

இவரது ஆட்சிக் காலத்தில் ஆப்கானிய மன்னர் ஷேர் ஷா சூரியின் வாரிசுகளின் இராணுவத் தாக்குதல்களை முறியடித்தார். முகலாயப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் சமரில் 1556 இல் தோற்கடித்தன

பேரரசர் அக்பர் வலிமைமிக்க ராஜபுத்திர்ர்களின் குடும்பத்தைச் சார்ந்த இளவரசிகளை மணந்து அதன் மூலம் அவர்களின் நட்பை பலப்படுத்தினார்.

அக்பர் 27.10.1605 அன்று தனது 63-ஆவது வயதில் மரணம் அடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT