முகப்பு
இந்த நாளில்...

24.04.2005: உலகின் முதல் குளோனிங் நாயான ஸ்னப்பி உருவாக்கப்பட்ட தினம் இன்று!

தென் கொரியாவில் இருக்கும் சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழுவானது   ...

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:20 PM
பகிர்:

தென் கொரியாவில் இருக்கும் சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழுவானது   `குளோனிங்' மூலம் உருவாக்கப்பட்ட `ஸ்னப்பி' என்ற பெயருள்ள உலகின் முதல் நாயை இதே நாளில் உருவாக்கி சாதனை படைத்தார்கள்.

அதற்கும் மேலாக, தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்க்குட்டிகளையும் `குளோனிங்' முறையில் உருவாக்கி உலகையே வியக்க வைத்திருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →