முகப்பு
இந்த நாளில்...

22.02.1732:  அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம் இன்று!

ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, ஆங்கிலேயர்களை ...

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:17 PM
பகிர்:

ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, ஆங்கிலேயர்களை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார்.

இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார்.

விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.

முழு கட்டுரையைப் படிக்க →