இந்த நாளில்...

ஜனவரி 15 - இந்திய ராணுவ தினம்

நமது இந்தியத் திருநாட்டினைப் பாதுகாக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் மகத்தான வீர தீரங்களை நினைவு கூறும் விதமாகவே ...

DIN

நமது இந்தியத் திருநாட்டினைப் பாதுகாக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் மகத்தான வீர தீரங்களை நினைவு கூறும் விதமாகவே ஜனவரி-15 ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.

நாடு விடுதலைபெற்ற பின்னர் 1949 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 15ம் நாள், இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக திரு.கே.எம்.கரியப்பா பதவி ஏற்றார். இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் வீரர்களின் செயலை ‘தியாகம்’ என்ற ஒற்றை சொல்லில் அடக்கிவிடமுடியாது. அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இந்த நாளை நாம் அனுசரிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT