இந்த நாளில்...

12.06.1924: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பிறந்த தினம் இன்று!

ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஜூன் 12, 1924 அன்று அமெரிக்காவில் பிறந்தார்.

DIN

ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஜூன் 12, 1924 அன்று அமெரிக்காவில் பிறந்தார். இவர் அமெரிக்காவின் 41வது அதிபராவார். இவர் 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரது பதவிக்காலத்தில்தான் அமெரிக்கா ஈராக்குடன் யுத்தத்தில் ஈடுபட்டது.

புதிய ரக ஏவுகணைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட இந்த யுத்தம் அவருக்கு மிகவும் கெட்ட பெயரை உண்டாக்கியது. 

இவருக்கு பின்னர் 1998-இல் இவரின் மகனான ஜார்ஜ் வாக்கர் புஷ் பின்னர் அமெரிக்காவின் 43வது அதிபர் ஆனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய யு19 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்!

சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்

பகடைக்காயாகும் உக்ரைன்!

காக்க உதவுமா காப்பீடுகள்?

வரலாறு மன்னிக்காது!

SCROLL FOR NEXT