இந்த நாளில்...

29.03.2005: பிரபல தேடுபொறி தளமான யாஹூவின் 'யாஹூ 360°' சேவை துவக்கப்பட்ட தினம் இன்று!

யாஹூ 360° ஆனது கூகிளின் 'ஆர்குட்'  போலவே பயனாளர்களின் பிரத்தியேகத் தொடர்பாடலுக்கு உதவும் ஒரு தளமாகும்

DIN

யாஹூ 360° ஆனது கூகிளின் 'ஆர்குட்'  போலவே பயனாளர்களின் பிரத்தியேகத் தொடர்பாடலுக்கு உதவும் ஒரு தளமாகும். இது இப்போது சோதனை நிலையிலேயே உள்ளது. இது சமூகவலையமைப்பு, வலைப்பதிவு, படங்களைப் பகிர்தல் போன்றவற்றில் ஈடுபடமுடியும்.

பயனர்கள் பிரத்தியேக இணையப் பக்கங்கள் அமைத்து யாஹூ போட்டோஸ் ஊடாகப் புகைப்படங்களைப் பகிர்ந்து, வலைப்பதிவுகளை மேற்கொண்டும் இணையத்தொடர்பிலுள்ள நண்பர்கள் போன்றவிபரங்களையும் பெற்றுகொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் புதிய பாடல் அப்டேட்!

டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

SCROLL FOR NEXT