கல்வி மணி

பள்ளி ஆய்வக உதவியாளர் பணித் தேர்வு - 3

உயிரினங்கள் பண்பு, அளவு, வாழும் முறை அமைப்பில் வேறுபடுவது - உயிரினங்களின் பல் தன்மை

தினமணி

* சிற்றினங்களின் தோற்றம் (புத்தகம்-1859) - சார்லஸ் டார்வின்

* சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல் - H.M.S. பீகிள்

* நுண்ணுயிரிகள் பற்றிய படிப்பு - நுண்ணியிரியல்

* உயிரினங்கள் பண்பு, அளவு, வாழும் முறை அமைப்பில் வேறுபடுவது - உயிரினங்களின் பல் தன்மை

* 1931 ஏர்னஸ்ட் ரங்கா மற்றும் மாக்ஸ் நால் - எலக்ட்ரான் நுண்ணோக்கி

* வைரஸ்களை பற்றிய படிப்பு - வைராலஜி

* எச்ஐவி கண்டுபிடிப்பு - இராபர்ட் கேலோ

* பாக்டீரியா பற்றிய அறிவியல் பிரிவு - பாக்டீரியாலஜி

* பாக்டீரியாவை கண்டுபிடித்தவர் - ஆண்டன் வான் லுவன் ஹக்

* ஒரு செல் தாவரம், பாசியினம் - கிளாமிடோமோனாஸ்

* ஒரு செல் பூஞ்சை - ஈஸ்ட்

* மனிதனின் சிறுகுடலில் வாழும் புழு - நாடாப்புழு, கொக்கிக் குழு, அஸ்காரிஸ்

* அக்டோபர் 20 - கொசு ஒழிப்பு தினம்

* உழவனின் எதிர் - வெட்டுக்கிளி

* விலங்கினங்களில் அதிக எண்ணிக்கை உள்ளது - பூச்சியினங்கள் (கூட்டுக்கண்கள்)

* பல துண்டுகளாக உடைந்தாலும் உயிர் பெறும் உயிரினம் - நட்சத்திர மீன்

* நட்சத்திர மீன், கடல் வெள்ளரி - கால்சியத்தினால் ஆனத் தோல்

* மாஸ் - இரு வாழ்வி தாவரம்.

* திறந்த விதைகளை உடைய தாவரம் - சைகஸ் மற்றும் பைன்

* பிரிக்க முடிந்த விதைகளை உடைய தாவரம் - இரு வித்திலை தாவரம் (ஆணிவேர்)

* பிரிக்க முடியாத விதைகளைக் கொண்ட தாவரம் - ஒரு வித்திலைத் தாவரம் (சல்லி வேர்)

* முதலைகள் - நிறக் குருடு உள்ள உயிரினம்

* உடலின் நீளத்தைப் போல் இரு மடங்கு நாக்கு உள்ள உயிரினம் - பச்சோந்தி

* உலகின் மிகப் பெரிய நச்சுப் பாம்பு - ராஜநாகம் (நீளம் 5.5 மீட்டர், 30 பேரைக் கொல்லும்)

* உலகிலேயே மிகப் பெரிய உயிரினம் - நீலத் திமிங்கலம்

* விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு - நாய் (லைகா) சோவியத்ரஷ்யா

* மூக்கில் வியர்வை சுரப்பி உள்ள விலங்கு - பசு

* யானை மேலுதட்டின் மாறுபட்ட வடிவம் - துதிக்கை

* யானையின் பற்கள் - தந்தங்கள்

* நெருப்புக் கோழி முட்டை - 22 கோழி முட்டைகளுக்கு சமம்.

* தேன்சிட்டு - அனைத்து பக்கமும் பறக்க முடிந்த பறவை.

* மரங்கொத்தி - நடக்கத் தெரியாத பறவை.

* சுறா மீன் - எந்த நோயாலும் தாக்கப்படாத உயிரினம்.

* ஒட்டகத்தின் பாலை தயிராக மாற்றமுடியாது.

* அனகோன்டா - முட்டையிடாத பாம்பினம்

* குடிநீர் இன்றி அதிக நாள் உயிர் வாழும் உயிரினம் - கங்காருஎலி

* மனித உடலில் வாழும் நுண்கிருமிகளின் எண்ணிக்கை - தோராயமாக 17000

* இடக்கை பழக்கம் உள்ள விலங்கு - துவரக் கரடிகள்

* அதிக வகைப்பாடு கொண்ட உயிரினம் - நுண்ணுயிரிகள்

* ஒரு புள்ளி இடத்தை அடைக்கும் அமீபாக்கள் - 7000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிசி படப்பிடிப்பு நிறைவு!

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

SCROLL FOR NEXT