கவிதைமணி

எதிர்கால கனவு: கா. மகேந்திரபிரபு

கவிதைமணி

எதையும் எதிர்நோக்கி 
எளிய பாதையில் நம் கனவு 
ஏணிகள் வேண்டும் ஏற்றம் பெறவே
பாதைகளில் பல சவால்கள் 
பாதைகளை பக்குவமாக்குவோமே  
பசுமை நினைவு நம் நெஞ்சினிலே
கனவுகளால் உறக்கமில்லை 
கண்களின் கண்ணீரை மறைக்கும் 
கண்ணியமான நம் புன்னகை - சமாளிப்பு
உலக அறிய வெளிநாட்டு வேலை 
அதிக சம்பளம் ஒரு கனவு 
நினைத்ததை சாதிப்பதும் ஒரு கனவே 
வாய்ப்புகளை பயன்படுத்துவோம் 
வசதிகளை பெருக்குவோம்
வண்ணங்களாலே வண்ணத்துப்பூச்சி 
எண்ணங்களால் நம் வாழ்க்கைக் கனவு 
உணவு மட்டுமே நம் கனவல்ல  
உலகை வெல்வதும் நம் கனவே
அறிவின் சாரல் நம் திசையிலே 
ஆறுதலை அறிவினாலே பெறுவோம் 
கலாம் கனவு காலத்தில்-களத்தில் காண 
கனவை காதல் செய்வோம் வாருங்கள் !
எதிர்கால கனவு நம் எண்ணங்களில் பரவட்டுமே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT