கவிதைமணி

 பணத்தின்  மறுபக்கம்:  கே.நடராஜன்

கவிதைமணி
செல்லாத பணம் இது ..வேண்டாம் இது எனக்கு இனிமேல்! தன்  மதிப்பு இழந்த பணம் வெற்று  காகிதமானதே ஒரே நாளில் !நன் மதிப்புடன்  வாழ்ந்த மனிதர் பலர் விதியால் தன் பொருள்  இழந்து அவர் வாழ்வின் மறுபக்கம் காணும்  சோகம் பார்த்து  மனம் கலங்கியதுண்டு  நான் ! ஒரே ஒரு வரியால்  தன் மதிப்பை இழக்கும்  வரை பணத்துக்கும் தெரியாது அதன் மறுபக்கம் என்ன என்று ...!பணத்தின் மறுபக்கம் என்ன என்று  பார்க்கும் மனிதனுக்கு புரிய வேண்டும் அவன் வாழ்வின்  மதிப்பு  அவன் சேர்க்கும் பணத்தால் அல்ல என்று !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT