கவிதைமணி

பணத்தின்  மறுபக்கம்:  ப.தாணப்பன்

கவிதைமணி

தேடித்தேடித் தொலைந்து போயினர்
என்னைக்கண்டு...!
தொலைத்தும் விட்டனர் நிம்மதிதரும்
சொந்தபந்தங்களை..!
குவித்துக்குவித்து குன்றாக்கி
மலைக்காமல் மலையுமாக்கினர்!

குப்பையும் கோபுரக்கலசமேறும்
கோபுரக்கலசத்துணியும் கீழிறங்கும்
என்றுணரா ஏய்த்தல் திலகங்கள்..!

மழைக்குக்கூட ஒதுங்கி தருமம்
செய்யா சுயஎண்ணக்கூட்டச்
சுனாமியில் மூழ்கிப்போனது மனிதங்கள்..!

தான் வெறும்  வெற்றுக்காகிதமென 
தன்னையுணர்ந்து உணர்த்திற்று
பணத்தின் மறுபக்கம் நமக்கு..!

உணர்ந்தும் உணரா உத்தமர்கள்
உணர்வாரோ மீண்டும்
நானொரு வெற்றுக்காகிதமென.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT