கவிதைமணி

பணத்தின் மறுபக்கம்: சசி எழில்மணி

கவிதைமணி

உழைப்பவனை
விட்டுச் சென்று 
ஏய்த்துப் பிழைப்பவனை 
நாடிச் சென்று 
இரும்பை ஈர்க்கும் 
காந்தம் போல 
இருக்கும் இடத்திலே 
மீண்டும் சேர்ந்து 
மிகப் பெருந்தொகையாய்
பல்கிப் பெருகி 
ஆதிக்க நினைப்பை 
மனதில் வளர்த்து 
தானென்ற அகந்தையை 
நிலைகொள்ளச் செய்து 
இருப்பவனை உயர்த்திக்காட்டி
இல்லாதவனை ஏளனம் செய்து 
இருள் மண்டிக்கிடக்குது 
பணத்தின் மறுபக்கம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT