கவிதைமணி

பணத்தின் மறுபக்கம்: விக்னேஷ்

கவிதைமணி
வெளிச்சம் குறைவதால் இருள்வருவது போலும் சூடு இழப்பதால் குளிர் வருவதுபோலும் சட்டத்தின் மாட்சிமைகுறைந்ததால் குற்றம் பெருகினவே பணத்தின்  மறுபக்கம் என்று இல்லை ஒன்று சட்டத்தின் ஓட்டை தான் பணத்தின்தவறான பயணம் இதிலிருந்து விடுபடவேண்டுமாயின் சட்டத்தின் ஓட்டைகளை அடைப்போம்.வாரீர் இல்லேல் ஓட்டை வலிதாகி பெரிதாகி வலிமையான பூதமாகி விழுங்கும் நம்மையும் ....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT