கவிதைமணி

அழுத கண்ணீர் " ரீகன் • ஜெயக்குமார்

கவிதைமணி

அமைதியான முகத்திற்குள்
ஆயிரம் புதிர்கள் உண்டு
புதிர்கள் இல்லாமல் மனிதன் இல்லை
சிரிப்பின் அலைகளுக்குள்
ஆயிரம் அழுகை உண்டு...

அழுகை இல்லாமல் சிரிப்பு இல்லை
கவிதை சொல்லும் கண்களுக்குள்
ஆயிரம் கண்ணீர் துளிகள் உண்டு
கண்ணீர் இல்லாமல் கவிதை இல்லை...

சிலையின் சிங்காரதிர்க்குள்
ஆயிரம் காயங்கள் உண்டு

காயம் இல்லாமல் சிலை இல்லை
வலிமையான வாழ்க்கை வேண்டுமா
வலியை தங்கிக்கொள்
வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT