பிரித்து பிரித்து வேலியிட்டுபாகப் பிரிவினை ஒன்றுநடந்தேறியதுஆழமாக குழுதோண்டி கொம்பூன்றிசொந்தமும் பந்தமும் பாசமும்மண்போட்டு மூடி புதைக்கப்பட்டதுஏதும் தெரியாத குழந்தைகள்ஒன்றாக விளையாடி அடிவாங்கின..உலகைப் புரியாத அவர்களின்பாசத்தை உலகம்புரிந்துகொள்ளவில்லைஇழப்பு யாருக்கெனவருங்காலம்சொல்லும்நல்ல நாளொன்றில் அதிகாலைப்பொழுதில்கொட்டித் தீர்த்தது மழைஅடியோடு பிடிங்கி எறியப்பட்டனவேலியில் பூந்திருந்த கொம்புகள்பொழிந்த மழையில்சமமாக்கப்பட்டு விட்டதுமனிதன் பிரித்துப் போட்டவயல்வெளிவயலைச் சேர்த்து வைத்த காற்றுவேலி தாண்டி காட்டியவேடிக்கையைச் சொல்லஇந்த கவிதையைத் தவிர யாரால்முடியும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.