முகப்பு
கவிதைமணி

பட்டாசு சத்தம்:  பா• ஜெய்குமார்

Updated On : 4 பிப்ரவரி, 2019 at 1:26 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:06 AM

இளைய சமுதாயமே
அங்கே பார்
எதிர்கால தூண்கள்
படிப்பை மறந்து
பட்டாசு தொழிற்சாலையில்

நீயோ
படிப்பை முடித்து - வெறும்
கனவு தொழிற்சாலையில்...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.