புத்தகங்கள் தரும் பட்டம்
பல்கலைக்கழகங்கள் தரும் பட்டம் !
காற்றில் பறக்கும் பட்டம்
வானை தொடும் பட்டம் !
கயிறு கட்டி விடும் பட்டம்
கயிற்றின் கையில் பட்டம் !
கேள்விக்கணைகளை தாங்கும்
அறிவின் பாதை தரும் பட்டம்
அழகின் உருவே பட்டம் !
பட்டம் போல பறக்கட்டும் - நம்
நம் கவலைகளும் வேதனைகளும் !
பட்டம் தரும் பாடம் - வாழ்க்கைப்பாடம்
படிப்போம் பட்டங்கள் பல பெறுவோம் !!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.