கவிதைமணி

பட்டதாரி: அ.வேளாங்கண்ணி

கவிதைமணி
கனவுகளோடு படித்தான் அவன்கடன்களோடும் படித்தான்வறுமை நிலைமை மாறுமென்றுநம்பித்தானே படித்தான்கஷ்டம் ரொம்ப பட்டேயவனைபடிக்கவைத்தது குடும்பம்உணவைக் கூட குறைத்துக்கொண்டுஊக்கம்தந்தது குடும்பம்படித்து அவனுமானான் பட்டதாரிஅடுத்தநாளே தொடங்கியதுஅவனது வேலைக்கான போராட்டம்அதனைச்சொன்னால்கண்ணில்நீர்கொட்டும்எதையும் செய்ய அவனேதுணிந்தும்எந்தவேலையும் கிடைக்கல‌பாடுபட்டு வாங்கின பட்டம்தூங்குதுங்க பரண்மேல‌படிப்பை எப்படியோமுடிச்சிட்டான்வேலைவரமோ இல்லைங்க‌துடிப்பாய் தேடினான் வேலையைசோர்ந்துபோனான் இப்பங்க‌அவன் ஒரு ஊதாரியல்ல‌படித்த மனிதன் பட்டதாரியேஇப்போ அவனோட பேரனென்னவோவேலை யில்லா பட்டதாரியே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT