கவிதைமணி

பட்டாதாரி:  H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி
ஆயிரம் கனவுகளை -அடிமனதில் புதைத்துவைத்து ;பட்டம் பெரும் நாளை எண்ணி -பட்டாம் பூச்ச்சாய் பறந்ததென்ன ? சாதித்து விட்ட சந்தோசம் !சலசலப்புக்கு பஞ்சமில்லை !பட்டம் வாங்கும் முன்னே நான் -பகல் கனவில் மூழ்கினேன் !  படிப்புக் கேற்ற வேலை தேடி -பகலெல்லாம் அலைந்ததில் ;பஞ்சம் மட்டும் கூடவர -பரிகசிக்கும் பட்டமே !பட்டதாரி என்று சொல்லி - பரிகசிக்கும் உலகிலே ;பாவப்பட்ட மனிதனாய் -பல்லிளித்து அலைகிறேன் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT