கவிதைமணி

வழி தவறிய பயணங்கள்:  H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி

இயற்கைகளை மறுக்கின்றோம் !
இன்னல்களை புரிகின்றோம் !
இதிகாசம் படைப்பதாக ;
இறுமாப்பில் அலைகின்றோம் !

நடக்கும் அரசியலில் -
நாகரிகம் இல்லாது ; 
வசதிகளை  பெருக்கியே -
வாழ்க்கையும் மாற்றலாம் ! 

கருப்பு பணம் அத்தனையும் ;
கட்டுக்கட்டா பதுக்கிருந்தும் ;
பகலெல்லாம் இரவு ஆச்சி !
பாதை கூட மாறி போச்சி !

பாதையே மாறினாலும் -  
பகுத்தறிவும்  வேலை செய்ய ; 
பதுக்கி வைத்த பணம்கூட - 
பதறத்தான் செய்கிறது ! 

சேர்த்து வைத்த நோட்டு கூட -
செல்லாமல் போனதே !
அடுக்கி வைத்த ஆயிரமும் -
அல்லோல படுக்குதே !

பயண திட்டம் அத்தனையும் -
பாழாகி போனதே ! 
வழி தவறி வந்த பணமும் -
வாழ்க்கையை மாற்றுதே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT