கவிதைமணி

புதையல் :  கா. மகேந்திரபிரபு

கவிதைமணி
மறைத்தாலும் மறுத்தாலும் எடுத்தாலும் கொடுத்தாலும் கண்டாலும் கேட்டாலும் வந்தாலும் போனாலும் உண்மையை  ஊர் அறியும் !காலங்கள் எடுக்கலாம்கதவுகள் திறக்கப்படும் கனியும் வேளையிலே கண்ணீர் கூட புதைக்கப்படலாம் !மனிதன் புதைக்கும் புதையல் மனிதம் எனும் குணத்தை ! அன்பு எனும் குழந்தையை ஆணவம் எனும் அரக்கனிடம் சிக்கிவிடாது சீர் நோக்கி சிந்திப்போம் !கனவுகள் புதைக்கப்படலாம் கவலைகள் புதைக்கப்படலாம் உலகம் இருக்கும் வரை புதையல் இருக்கும் தீயதை புதைப்போம் !நல்லதை விதைப்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

SCROLL FOR NEXT