கவிதைமணி

புதையல்:  அ_வேளாங்கண்ணி

கவிதைமணி
சேர்க்கப்பட்டச் சொத்துமறைக்கப்பட்டுப் பின்புதைக்கப்பட்டு என்றோதோண்டப்படும் போதுகிடைக்கப்பாட்டால் ஆகிறதுபுதையலாய்..ஒவ்வொருவருக்குள்ளும்இருக்கும்திறமையும் அப்படியே..சரியான நேரத்தில்கண்டுகொள்ளப்படும் திறமையும்புதையலே..அதன் மதிப்பு பார்வைக்குத்தெரியாதுஅதன் மினுமினுப்பு யாருக்கும்புலப்படாதுஅது அளிக்கும் வெற்றிமகிழ்ச்சிக்கு கணக்கில்லைகிடைத்த வாழ்க்கை கூட புதையலேசரியான வழியில் வாழ்ந்தோமெனில்நேர்வழியில் நடப்போருக்குதேவையில்லை எந்தப் புதையலும்..நேர்மையான மனிதரெல்லாம்நாட்டின் புதையலேஉதவி செய்யும் உத்தமரே மனிதரில்புதையலேபொன் காசு மட்டும் புதையலல்ல‌நல்ல குணமும் மனமும் கூடபுதையலே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

மக்கள் குறைதீா் கூட்டம்: 467 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT