கவிதைமணி

புதையல்:  ஆபிரகாம் வேளாங்கண்ணி

கவிதைமணி
இயற்கையின் விதியின் வசத்தால் ஏற்படும் மாற்றங்களால் தேசங்களோநாடுகளோ நகரங்களோ ஊர்களோ புதையுண்டு சிலகாலங் களுக்குப்பின்தன்னிச் சையாக வேறுஆராய்ச்சியால்தோண்டியெடுக்க ஒரு இரக "புதையல்"அதுமட்டுமல்லாது பற்பலபேராசைக்காரர்கள் ஏழை எளியோர் வாயடித்து வயிற்றிலடித்து வசதியைபெருக்கி மிச்சத்தை பதுக்கி வைக்கஆளுமையின் அதிரடியால் ஆணிவேரை ஆட்டிஅசக்கிநோண்டி எடுக்க மறு இரக"புதையல்"ஒன்று சரித்திர கையை பிடிக்கிறதுஒன்று தரித்திர கையை  பிடிக்கிறதுஆச்சர்யம் அதிர்ச்சி தரும்"புதையல்"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT