கவிதைமணி

புதையல்:  கு.கொ.முத்துலிங்கம்

கவிதைமணி

அழகழகாய் சுற்றித்திரியும்
வண்ணத் தும்பிகளுக்கு 
மலரினுள் இருக்கிறது புதையல்

பட்டம் பார்த்து 
பயிரிட காத்திருக்கும் விவசாயிக்கு
பொய்க்காமல் பொழியும் பருவமழைதான் புதையல்

கருவுற்றிருக்கும் தாய்க்கு - அவள் 
ஈன்றெடுக்கும் குழந்தை புதையல்

கணக்கில் காட்டாத பணம் வைத்திருக்கும் 
கருப்பு பண முதலைகளுக்கு 
கணக்கில் அடங்கும் பணம் மட்டுமே! புதையல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT