கவிதைமணி

புதையல்:  H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி
ஈரடியில் ஓர் கவிதை !இல்லாததும் இல்லை ;வள்ளுவனும் வாழ்கின்றான்-புதையலாக !தேடியவன் சோர்வதுமில்லை !விளங்கியவன் வீழ்வதுமில்லை !புருவத்தை உயர்த்தும் -புதுப்புது  கண்டுபிடிப்புகள் !புதையல் என்பது -கண்டுபிடிப்பா ?கண்டுபிடிப்பாளரா ?குதூகலமில்லா -குடும்பத்தாரிடம் ;புதையல் கிடைத்தால் -புரையோஜனமும் உண்டோ ?தவம் பல  கிடந்து -பிள்ளை பெற்றவளுக்கே தெரியும் !புதையல் என்பது -பொருளல்ல !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT