கவிதைமணி

புதையல்: கவிஞர் மா.உலகநாதன்

கவிதைமணி

படித்தால் கிடைப்பது அறிவுப் புதையல்.
படிந்தால் கிடைப்பது 
அன்புப் புதையல்.
விட்டுக் கொடுப்பது 
நட்புப் புதையல்.
தொட்டால்,அவள்
மனதைத் தொட்டால் துள்ளும்
காதல் புதையல்.
தொடர்ந்தால் வருவது,
பாசப் பரிவைத் 
தொடர்ந்தால் வருவது
உறவுப் புதையல்.
விரிந்து படர்ந்தால்
விளங்கும் மானுடப் 
புதையல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT