ஜன்னல் நிலா: மூ.மோகன்.
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM
"அம்புலிக்கும் தந்தாதான்
'ஆ' காட்டுவேன்!" -
அமுதூட்டும் அன்னையிடம்
அழுது அடம்பிடித்த
பிள்ளை நிலாவுக்காய்
ஜன்னல் வழியே
பாசமாய் கை நீட்டியது
பௌர்ணமி நிலா!
"அம்புலிக்கும் தந்தாதான்
'ஆ' காட்டுவேன்!" -
அமுதூட்டும் அன்னையிடம்
அழுது அடம்பிடித்த
பிள்ளை நிலாவுக்காய்
ஜன்னல் வழியே
பாசமாய் கை நீட்டியது
பௌர்ணமி நிலா!