கவிதைமணி

என் ஓட்டம் என் இலக்கு-அதி. இராஜ்திலக்

கவிதைமணி

கணிப்பொறி  காலத்திலே
கையளவே உலகத்திலே 
கால்போகும் தூரமெல்லாம் 
கடுக்காகி போனதனால் 
அணுவுக்குள்ளே போட்டிவைத்து
ஆறறிவை நாட்டிவைத்து
ஆயுதங்கள்  பூவாக்கி 
அகிலத்தில் போட்டுவைத்த  
பாதையிலே முல்லுமில்லை 
பழிக்கவொரு தோல்வியில்லை
வெடிக்கவொரு போருமில்லை 
வீழவொரு நாடுமில்லை
அன்பு கொண்ட இதயத்திலே 
அழிக்கவொரு ஆசையில்லை 
என் ஓட்டம் என் இலக்கு 
இடராது வென்றிருக்கு 
போட்டியிது புதுமையில்லை  
புலனறிவே போகும் எல்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT