கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம்: ஆப்ரகாம் வேளாங்கண்ணி

கவிதைமணி
எந்த வலைக்கு தப்பினாலும்இந்த வலைக்கு தப்பாது அந்த வலைஎந்த வலை அது சொட்டுதண்ணீருக்கு ஏங்கும்மனக் கவலை என அன்றுசொன்னோர் சொன்ன சொல் கண்ணீர் மல்கஅக்கண்ணீரே நதிகளாகிதேவையை  நிறப்பாதா எனும்​எதிர்ப்பார்ப்பு எல்லோர்க்கும் உண்டுபாரத தேசத்து மாநிலம் அனைத்துமேதனித்தனி தேசமாய் இல்லையே எனவருத்தத்தை தருகிறதுபோர் புரிந்து காவேரியை கொண்டு வந்திருப்போம்தண்ணீருக்கு இரத்தம் சிந்திஇருக்க மாட்டோம் சிந்த வைத்தல்லவாஇருந்திருப்போம்வாய்க் கதறலும் உடல்உதறலும் மனக் குமுறலும்கொண்டிருப்பர்சொந்தம் கொண்டாடும்அர்ப்பர் யாவரும்இந்திய தேசத்து நதிகள் ஆகுமாதேசியமயம் அன்றேதேசம் தேசமாகத் தோன்றும்இல்லையேல் பூசலேபஞ்சபூதங்கள் யாவுமேபொது உடமைஅதனை எனதுனதென பிரிப்பாரோஎதிர்ப்பின் எரிப்பாரோதண்ணீருக்கு இரத்தமோ இதுதான் சரித்திரமோஉச்ச நீதி மன்றத்தின் மேலேயேகழிந்திடும் எச்சமோஉலக நாடுகள் இதனைமெச்சுமோ சொல்தண்ணீருக்கு இரத்தமோ எனஉமிழாதோ அறியாரோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT