கவிதைமணி

 "நீதியைத் தேடி" ரீகன்•ஜெய்குமார்

கவிதைமணி

நிகழ்கால 
இவ்வுலகில்
நித்தமும்
நீதி கேட்டு அழைகிறது நதி
நதியின் நீர் என்பது மேலாடை
அதில் மணல் என்பது உள்ளாடை
சமூக விரோத திருடர்களால் இ
ரண்டையும் உருவி 
அம்மணமாய் இருக்கிறது நதி
மானம் கெட்டுபோனது தமிழர் நிலம்
நீதி கேட்டு போனால்  
நிலைகுழைந்து நிற்கிறது 
நீதி வழங்க நீதிமன்றம்
பெட்டி நிறைய காந்தி 
கட்டுக்களை பெற்று கொண்டு
வலியவனுக்கே
நீதி எழுந்து நிற்கிறது
வாடி நிற்பவனுக்கு நீதிமன்றத்தின் 
நிழல் கூட தூரமானதுதான் கொடுமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT