கண் இமைக்காமல்சுட்டெரிக்கும் ஆதவனே..கொஞ்சம் இடைவெளிவிட்டுசில்லென்ற காற்றை தூதுவிட்டுவெண் மேகத்தை மறையவிட்டுகருமேகத்தை அனுப்பி வைத்தால்..இந்த கோடையில் கொஞ்சம்நாங்கள் இளைப்பாறுவோமே....சிறியவர்கள் முதல்பெறியவர்கள் வரைதூறும் கோடை மழைக்காகஏங்குகிறோம்...கோடை வெயிலைகொஞ்சம் மறையவிட்டுகோடை மழையைஅனுப்பி வையுங்கள் ஆதவனே...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.