கவிதைமணி

நிலாவிடு தூது:  ரீகன். ஜெயக்குமார்

கவிதைமணி

மலைமேலே உதிக்கும்போது
மஞ்சள் நிலா..!

அலைகள் பார்த்து நகைக்கும்போது
நீல நிலா...!

அன்னை மடியில் தவழும்போது
அமுத நிலா...!

பள்ளியில் சென்று படிக்கும்போது
பாடல் நிலா...!

வாலிபம் வந்து அணைத்தபோது
காதல் நிலா...!

வந்தவள் வந்து இணைந்தபோது
தேன் நிலா...!

வயது அறுபது கடந்தபோதும்
கவிதை நிலா...!

எத்தனை எத்தனை நிலா...!
எந்தன் வானில் உலா...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளாட்சி அதிகாரப் பகிர்வில் திமுகவுக்கு பிரச்னை இல்லை! காங்கிரஸ் நிர்வாகி

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

SCROLL FOR NEXT