கவிதைமணி

எதிர்காலம்: அ.வேளாங்கண்ணி

கவிதைமணி
பயம் கொடுக்கக்கூடாதுசுகம் கொடுக்கவேண்டும்எதிர்காலம் பற்றிய சிந்தனைகள்..நாட்கள் ஆக ஆக‌வயதும் அதிகமாகும்நோயும் அறிமுகமாகும்கட்டுப்பாடாய் உண்டுஉடற்பயிற்சியை சொந்தமாக்க‌நலமான எதிர்காலம் நமக்கானதுவளமான நாட்கள் வரவேற்றிடும்நமது எதிர்காலம் விடுங்கள்..நாட்டின் எதிர்காலம்...உலகின் எதிர்காலம்... எப்படிஎன்றால்...நம் கையிலே தான் எல்லாம்..நமது எண்ணங்களே நாளையபிரதிபலிப்புகள்நல்ல சிந்தனையை எங்கும் விதைக்க‌நாட்டிற்கும் உலகிற்கும்நலமாகும்...எதிர்காலம் இன்பம் தர‌இருக்கும் காலத்தை நன்றாகவாழ்வோம்..அது மட்டுமல்லாமல்கூட இருப்போரையும்சுகமாய் வாழவிடுவோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT