கவிதைமணி

எதிர்காலம்: இரா.சுந்தரேசன்

கவிதைமணி

அழகானஆற்றுப்படுகை..
அமைதியாகஓடியதுகாவிரி...
ஆனந்தமாககுளித்துமகிழ்ந்தனர்..
ஆடுமாடுகளுடன்மனிதர்களும்தான்...

அந்தஆற்றின்கரையில்அடர்ந்து
வளர்ந்துஇருந்தோம்..
ஆடிப்பாடிமகிழ்ந்துகாற்றில்..
ஆனந்தராகம்பாடிக்கொண்டுஇருந்தோம்...

ஆயிரம்ஆயிரமாகவரிசையாக..
வானுயர்ந்துவளர்ந்து நிலவையும்..
வானிலேயேகைகோர்த்துஅதன்..
தொடர்ச்சிமண்ணிலும்கொண்டோம்..

வருணனும்எங்களைப்பார்த்து
வாயாரப்புகழ்ந்துதன்
வாசம்அனைத்தையும்தந்தான்..
விசுவாசத்தால்ஆடிப்பாடிமகிழ்ந்தோம்...

வந்ததுபேரிடர்ஒருநாள்..
வந்தனர்நால்வர்வாகனத்தில்..
வானகத்தைத்தொட்டஎங்களை
வெட்டிசாய்க்கதிட்டம்தீட்டினர்..

இதுஇருபுறம்போக்குநிலமாம்..!
நாங்கள்அதில்வளர்ந்துவிட்டோமாம்...!!
வீடுகள்கட்டினால்பலகோடிதேறுமாம்...!!!
வீணாகஎங்களைவசைபாடினார்கள்..!

ஐயகோ!! நாங்கள்என்னசெய்வோம்..!
யாரிடம்இதைசொல்வோம்..நம்புவோம்..!
காலம்தான்இவர்களைத்தடுக்கவேண்டும்..?அந்தஎதிர்காலம்இன்னும்தொலைதூரமா..?!எங்களுக்குஅதுஇன்னும்கேள்விக்குறிதானா...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT