வேண்டும் விடுதலை .கிடைக்குமா விடுதலை .எப்போது விடுதலை .விதி மேல் பழி போடவா ?.மதி மேல் மனம் வைக்கவா ?.யார் தருவார் விடுதலை ?.விடுதலையின் தேவை .நிரந்தரமா ? தற்காலிகமா ?.கெட்ட எண்ணத்திலிருந்து விடுதலை .பொறாமையிலிருந்து விடுதலை .வெறுப்பிலிருந்து விடுதலை .பொறுப்புகள் மலைப்பானால் .குறுகிய கால விடுதலை.ஓய்வு என்றே உரைக்கப்படும் ..!.திருந்தி-உணர்ந்து-மாறும்வரை .விடுதலை ஒரு இடைவேளை !.இறுகி பிடித்து மனம் வெம்பி .இன்னலின் சாளரத்தில் .இனி என்ன என வெறுக்கும் .மனதிற்கு தேவை விடுதலை .மனம் தெளிவு பெறும் வரையினிலே !.விடுதலை தரும் மாற்றம் ஏற்றமாகட்டும்.தினமணி செய்திமடலைப் பெற... Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google Newsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.